Friday, 18 November 2011

மகாராஷ்டிர முதல்வரான பிரிதிவிராஜ் சவானை மும்பை திராவிட முன்னேற்ற கழக தலைவர் வாழ்த்தினார் (புகைப்படம் - பொதிகை ராஜன்)



மகாராஷ்டிர முதல்வராக பிரிதிவிராஜ் சவாண் பதவியேற்று ஒரு வருட ஆகியுள்ள நிலைமையில் அவரை பாராட்டும் விதமாக மும்பை திராவிட முன்னேற்றகழக தலைவர் திரு.பொற்கோ அவரை இன்று 7.00 மணி அளவில் அவரது இல்லத்தில் சந்தித்து மலர்செணடு மற்றும் சால்வை அணிவித்து வாழ்த்தினார்.

No comments:

Post a Comment