Saturday, 19 November 2011

அதிசயம் ஆனால் உண்மை கேரளாவில் உள்ள வாழைமரம்

அதிசயம் ஆனால் உண்மை அதிக சீப்புக்களை (வாழை) உள்ளடக்கிய கேரளாவில் உள்ள வாழைமரம்

சாதாரணமான வாழை மரம் எவ்வாறு தனது குலைகளை வழங்குகின்றதோ அதற்கு மாறாக 10-15 அடி நீளமாகவும் 2 அடி அகலமாகவும் அடிமரத்திலிருந்து இலைகளைக்கொண்ட நுனிவரை இவ்வாழை மரம் காய்த்திருப்பது அதிசயமான விடயமாகவே அமைந்திருக்கின்றது. இது ஒரு உலக சாதனையினை நிலைநிறுத்தும் சம்பவமென பலர் தெரிவித்துள்ளனர்.


சாதாரண வாழை மரத்தினையும் அதன் குலையினையும் இங்கு தருகின்றோம்.

No comments:

Post a Comment