Saturday, 19 November 2011

சிவலிங்கம் என்பது ஒரு...

சிவலிங்கம் என்பது ஒரு

1. பருப்பொருளும்(Physical Structure-சிவம்), ஒரு சக்தியும் (Power- சக்தி) சேர்ந்தே இப்பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொன்றும் (ஒரு சிறிய அணு முதலானவை முதற் கொண்டு) அமைந்து இருக்கிறது,
2.ஒவ்வொரு உயிரும் ஓர் ஆண் சக்தியையும் ஒரு பெண் சக்தியையும் அடிப்படையாக கொண்டே பிறக்கிறது என்பதையும்,
3. அதே போல் ஒவ்வொரு உயிரும் ஓர் ஆண் சக்தியையும் ஒரு பெண் சக்தியையும் ஒரு சேர தன்னகத்தே கொண்டுள்ளது
எனும் அறிவியல் உண்மையை எடுத்து காட்டவே நம் முன்னோர்களான இந்தியர்களால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வடிவமைக்கப்பட்டு உள்ளது.
சிவன் – ஜீவன் என்ற சொல்லின் சுத்த தமிழ் வடிவம். இது பருப்பொருளை குறிக்கிறது. சக்தி – எனும் சொல்லின் நேரடி ஆங்கில வடிவம் power தான்.
சிவம் இல்லையேல் சக்தி இல்லை. சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பதற்கு அர்த்தம். இது தான்: “physical structure can’t be stable with out power. Power is produced by physical structure.”

No comments:

Post a Comment